பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.

கடையும் முதலும்

புலவர் ஒருவர் சபைக்குப் பேச வந்திருந்தார். அவரைக் கடைசியில் போட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார். புலவர் பேசுகையில், "நேரம் ஆகிவிட்டது. தான். கடைசியில் வந்திருக்கிறேன். கடையேன். சற்றுப் பொறுமையாக இருங்கள் என்றார். பேசி முடிந்தவுடன் இவர் பின்னுரை ஆற்றினார். "புலவர் தாம் கடையில் இருப்பதாகக் குறைப்பட்டுக் கொண்டார். கடையில் இருந்தால்தான் முதல் எடுக்கலாம் என்பது அவருக்குத் தெரியாதா?" என்றார். (கடை - கடைசி, வியாபாரக் கடை முதல் - முதன்மை, பொருள்.)

வெளுத்துக் கட்டுதல்

. . சென்னையில் வண்ணாரப் இ. e踏紫器

  • 。) - +. * r. ii), பேட்டையில் ஒரு 学ーリs) - இருக்கிறது. அதன் செயலாளர் இவரைப் பேச அழைப்பதற்கு வத்திருந்தார். தம் சங்கத்தில் நடைபெறும் தமிழ்த் தொண்டு களை விரிவாகச் சொல்லி வந்தார். எல்லாவற்றையும் கேட்ட இவர், "உங்கள் சங்கம் வண்ணாாரப் பேட்டையில் இருக் - - . கிறதல்லவா? அதனால் தான் வெளுத்துக் கட்டுகிறீர்கள்!" என்று சொல்லிப் பாராட்டினார். w