பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.3 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

சுட்டிக் காட்டினார். "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என்று அந்த நண்பர் கேட்டார். "இவர் தலையெழுத்து அது. அதை மாற்ற முடியுமா?" என்று விடை வந்தது.

(தலையெழுத்து - பெயரின் முதல் எழுத்துக்கள், விதி) - -

ஆனி இல்லை

ஒருவர் தம் பெண்ணுக்குத் திருமணம் செய்ய எண்ணினார். தை மாதமே செய்ய முயன்றார். முடியவில்லை. பல காரணங்களால் தள்ளிப் போயிற்று. இறுதியில் ஆனி மாதக் கடைசித் தேதியில் முகர்த்தம் வைத்தார். அதைப்பற்றி இவரிடம் சொல்லி, "என்ன செய்வது? கல்யாண மண்டபம் கிடைக்கவில்லை; ஆனிக் கடைசியில்தான் கிடைத்தது. முகூர்த்தம் வைத்தேன்" என்றார். இவர், "அதனால் என்ன? ஆனியில் செய்தால் ஆனி இல்லை" என்றார். (ஆனி - ஆனி மாதம், ஹானி.)

அச்சில் இட்டார்

ஒரு புத்தக வெளியீட்டின்போது இவர் பேசினார்:

அருமையான கருத்துக்களை இனிமையான நடையில் எழுதியிருக்கிறார் இந்த ஆசிரியர். பாகு போல் இனிக்கும் அவற்றை எல்லாரும் ஏற்றுப் பயன் அடையும்படி அச்சிட்டிருக்கிறார். í_ís?"6ð)«55 அச்சாக்கினால் தானே எல்லாரும் பெற்றுப் பயனடையலாம்? (அச்சு - வெல்ல அச்சு, புத்தக அச்சு)

பலகை வேண்டாம்

நண்பர் வீட்டில் விருந்துண்ணச் சென்றபோது இவருக்கு மாத்திரம் ஒரு பலகையைக் கொண்டுவந்து