பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 70

பார்த்தசாரதி நான் பாராதசாரதி. நீங்கள்தாம் நான்

பார்த்த சாரதி' என்றார். இவர். அது முதல் அவரை

யாவரும் பார்த்தசாரதி என்றே அழைக்கலாயினர்.

சக்கரபாணி

நீ ர் வே லி யி ல் மு. த் து .ே வ ல் பி ஸ் ைள க் கு ப் பார்த் த சா ர தி

என்று நாமம் சூட்டினார். இவர். அவர் வர

முடியாதபோது ஒரு டா க் ஸி. க் கா ர ர் இவரைத் தம் ட ா க் வி யி ல் அ ைழ த் து ச் - : .ெ ச ல் வ |ா ர் . முத்துவேலுக்கு இவர் பெயர் சூட்டியதை அறிந்து டாக்ஸிக்காரர், "எனக்கும் ஒரு பெயர் சூட்டுங்கள்" என்றார். உடனே, "நீர் ஸ்டீயரிங் சக்கரத்தைக் கையில் பற்றியிருக்கிறீர்; உமக்குச் சக்கரபாணி என்று பெயர் சூட்டுகிறேன்" என்றார் இவர்.

உப்பிட்டவர்

வெளியூர் ஒன்றில் நண்பர் வீட்டில் இவரும் பிறரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். குழம்பில் உப்புக் குறைவாக இருந்தது. "கொஞ்சம் கலத்தில் உப்புப் பரிமாறுங்கள்" என்று வீட்டுக்காரர் சொன்னார். అ பெண் உப்பைப் பரிமாறினாள். அவளைப் பார்த்து