பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. சிரிப்பதிகாரம்

நீ என்னைக்கு அவ காதல் வலையிலே விழுந்தியோ, அன்னிக்கே நம்ம நட்பு தூக்குப்

போட் டு தற்கொலை செய்து கொண்டது

அப்பனே! நம் நட்பின் பிசாசு தான் இப்போ

பேசுது.

சரி. நான் போய் அழைத்து வருகிறேன்.

(C - )

காட்சி - 9 (a)

|

ff)fT#f0ff

சித்ரா

{ fT)fr

சித்ரா

HfT OfT

தோழி :

சித்ரா

உதய

@l-l. : வீடு |

பொண்ணு கம்பி நீட்டிட்டுதா?

அவங்கம்மாகிட்டே பழமொழி பேசிக்கிட்டி ருப்பா. புத்தரின் தத்துவம் பாவம்! புரியாது! போ. -

பருவப் பெண்ணுக்குப் பழமொழி ஒத்து வராதுக்கா! தத்துவமாவது வெண்டைக் காயாவது,

பேசிக்கிட்டிருக்காதே. போ. சீக்கிரம் பார்த்துட்டு வா!

போறேன் அக்கா!

பாட்டி நடனம் ஆடலாமா?

போடி பொழப்பத்தவளே! இனிமே பாட்டி தாண்டி ஆடனும்.!

(ஓடிவந்து) மேகலை எங்கே?