பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

$.

&.

அறவ

சிரிப்பதிகாரம்

மணிமேகலை! திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைத்தாலும் இந்த அநித்ய உலகம் அதைச் சம்மதிக்காது!

உலகைப் பற்றி எனக்குக் கவலையில்லை! உலகைப் பற்றி நீ கவலைக் கொள்ளவில்லை யானால், உலகமும் உங்களைப் பற்றி கவலைப்

ப.ாது மகனே! உலகம் ஒருவேளை ஏற்றாலும், உங்கள் விதி வேறுவிதமாய் வேலை செய்து

விடும்!

விதியை வெல்வேன்.

அது விண்ணவராலும் முடியாது! போ இன்றுடன் மேகலையை மறந்துவிடு மகனே! போய் வா! மேகலை உனக்கு உரியவளல்ல. அவள் உலகின் செல்வம்! அறத்தின் திருமகள்! விடிவெள்ளி உதயமாகி விட்டது! வேறு எவரும் உன்னைக் காணுமுன் வெளியே போய்விடு மைந்தா! புத்தர் கோட்டத்தின் கட்டுப்பாட்டை அறிந்தும் பிழை செய்து விட்டாய்! பாதக மில்லை, மன்னித்தோம். மறுபடியும் தவறு செய்ய வேண்டாம். மகனே! உறுதிகொள்! உன்னை வென்றால், உலகையும் வெல்லலாம் போய்வா மகனே! -

(காசி - 10 முடிவு