பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் :

107.

காட்சி - 10 (a)

அற!ெ

மேக

அற!ெ

மேக

அறவ! :

மேக

அற!ெ

மேக

அறவ

மேக

அறவ

மேக

இடம் : புத்தர் கோட்டம் மறுபகுதி

அழுகை என்ற வெள்ளத்துக்கு அறிவால் அணை கட்ட வேண்டும் தாயே!

அது என்னால் முடியவில்லையே. சுவாமி!

முயற்சி செய்தால் முடிவில் வெற்றி பெறுவாய்!

துயரத்துக்குக் காரணமாவது ஆசை அதை

அழிக்க வேண்டுமம்மா!

அதற்கு வழி!

காலில் தைத்த முள்ளை கையால் எடுப்பது போல், உன் உள்ளத்தின் ஆசைகளை அறிவால் களைந்து விடவேண்டும். ஆசையின் விளைவு

பிரேமை. அதன் விளைவுதான் துயரம், துயரின்

துன்ப மழைதான் கண்ணிர்! இத்தனையும் மாயையின் நடனம்! இதை மறக்கப் பகவான் பாதத்திலே பக்தி செலுத்த வேண்டும்.

பக்திக்கேற்ற பக்குவமில்லாவிட்டால். பரிதவிக்கும் உயிர்களுக்குப் பணி செய்யலாம். அதற்கும் ஆற்றல் வேண்டும்: - அவனருள் பெற்றால் ஆற்றல் தானே வரும் குழந்தாய்.

அருளைப் பெறுவதெப்படி?

அது தவத்தால் சித்திக்கும் தாயே! தவம் செய்யும் தகுதி எனக்கு இருக்கிறதா?