பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; - 115

frI

மேக

மாத

மேக

&frtli

மாத

eftuli

மாத

I, IT ti /

மாத

45fr li fl

ஊரைவிட்டு ஒடிப்போன சாதுவன் என்பவன் ஊர் திரும்பிவிட்டான். அவன் மனைவி ஆதிரை,

தன் உயிரைவிட ஆயத்தமாயிருந்தாள்! அவன் சமயத்தில் வந்ததால் அந்தக் கற்புக்கரசியின் உயிர் தப்பியது இது பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு!

என்ன? நம்ம அறவணரே போற்றும் ஆதிரையின் கணவனா சாதுவன்?! - ஆமாம்! சாதுவனை உனக்குத் தெரியுமா? அவனை நான் தெரிந்து கொள்ளவில்லை! அவன் என்னைத் தெரிந்து கொண்டான். நம் வீட்டை நாடி வந்த மனிதப் பூச்சிகளில் அவனும் ஒருவன். பாட்டி அவனைப் படாத பாடுபடுத்தி விட்டாள். பாவம். -- மணிமேகலை! அதே சாதுவன் இன்று அடி யோடு மாறிவிட்டானாம்! மனைவியை மகா லட்சுமி என்று கும்பிடுகிறானாம். அப்படியானால் நோன்பு பலித்துவிட்டதென்று தான் அர்த்தம்! - நகரில் இன்று வேறொரு விசேஷச் செய்தியும், உண்டம்மா.

அதென்ன?

இளவரசர் உதயகுமாரர்.

உம்.

உண்பதில்லையாம்.

(மேகலை பூமாலை தொடுத்துக் கொண்டிருந்த வாறே காயசண்டிகையின் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் மெளனமாக பலவித முக பாவங்களோடு சம்பாஷனைகளுக்கு ஏற்ப,