பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

சிரிப்பதிகாரம்

காட்சி - 12 (a)

இடம் : உபவனம்

(சுதமதி ஒரு பக்கம் மலர் கொய்தல் - மேகலை மற்றொரு பக்கம் மலர் கொய்கிறாள். அவள் பக்கத்தில் இளவரசன் உதயணன் ஒரு மலர்ப் புதரிலிருந்து தலை நீட்டுகிறான்)

உதய

மேக

உதய

மேக

உதய

மேக

உதய

மேக

மேகலா என்னையும் ஒரு மலராகப் பறித்து உன் இஷ்ட தெய்வத்திற்குச் சூட்டுவிடு கண்ணே! ஆகா! இந்த மலர்கள் செய்த பாக்கியம் கூட மனிதனான நான் செய்யவில்லையே!

இளவரசே!

கலையரசி! அதெல்லாம் கடந்த காலம்! இப்போது நான் புத்த சங்கத்தின் சேவகி பற்றையறுக்க எண்ணும் ஒரு பரிதாப ஜீவன்! பற்றை அறுக்கிறேன் என்று சொல்லி இந்தப் பாவியின் நெஞ்சைப் பற்றி எரிக்கிறாய் மேகலா!

இன்னும் மறக்கவில்லையா? இன்னும் இறக்கவில்லையா என்று கேள்.

பிறந்தவர் எல்லாம் இறப்பது உறுதி இளவரசே! இறப்பதற்கு அஞ்ச வேண்டியதில்லை! பிறப்ப தற்குத் தான் அஞ்ச வேண்டும்.

அப்படியானால் என்னைக் கொன்று உன் பழியை முடித்துவிடு. உன் பார்வையால் பைத்தியக்காரனாக அலையும் என்னைப் பார்ப்பவர் நகைக்கும் பரதேசியாய், பெற்றோர் வெறுக்கும் பாதகனாய், பதவி இழந்த ஏழையாய்,