பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சிரிப்பதிகாரம்

காட்சி - 13

சித்ரா

மாமா

சித்ரா

OfT OfT

0/T1){T

சித்ரா

Lorrupfr

சித்ரா

L ffl DfT

இடம் : சித்ராபதி வீடு |

கடைசியாக இப்படி மாறிட்டுதே கதை நான் அப்பவே சந்தேகப்பட்டேன். அப்படியே ஆயிட்டுது!

நான் அப்பவே சொன்னேன். சந்தேகப்படா தேன்னு. கேட்டாத்தானே!

இப்போ மேகலை எங்கேதான் போயிருக் rrrTLb?

யாருக்குத் தெரியும்? பாவம் அந்த இளவரசன் வேறு பைத்தியமாகத் திரியுறான்!

எல்லாம் அந்தச் சாமியார் அறவண அடிகள் செய்யற வேலை. அந்த ஆளை ஒழிச்சா எல்லாம் சரியாப் போகும்!

உம். ஒழிச்சுப்புடுவே நீ அந்த ஆளைப் பார்த்து மகாராஜாவே பயப்படறாராம்!

பின்னே என்னதான் பண்ணறது?

என்ன பண்ணறது? வயசான காலத்திலே, இருக்கிறது போதும்னு. வாயை டுடிக்கிட்டுச் சுகமாயிருக்கிறது. என்னடாப்பா இப்படிச் சொல்லிட்டே சின்னம் சிறிசுகள் எல்லாம் உலகை வெறுத்துத் திரி யுறாங்க நான் சுகமாக இருக்கிறதா?

சரி! நீயும் காவி கட்டிக்கிட்டு கிளம்பு. வயசான நீயெல்லாம் இப்படிப் பேராசை பிடிச்சு