பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் :

சித்ரா :

I DITI./Jss

சித்ரா

123

அலையுறே? வயசுப் பெண்ணுங்க உலகை வெறுத்துச் சந்யாசி ஆயிட்டாங்க! அட யார்ரா? நீ ஒருத்தன். வேகிற அடுப்புலே விறகெடுத்துப் போடுறே! இன்னும் நல்லா பத்தி எரியட்டுமின்னு தான்! பார்க்கிறேன் பார்க்கிறேன். அந்தக் குட்டிகளை வசப்படுத்தா விட்டா என் பேரு சித்ராபதி இல்லே! இந்தா அழகு! நீ போய் அந்த மேகலை எங்கே இருக்கான்னு நல்லா விசாரிச்சுக்கிட்டு rr! Gol 1rr!

(காசி- p9)