பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iல் சிரிப்பதிகாரம்

124

L& - 14

இடம் : புகார் நகரில் ஒரு பகுதி

(ஒரு மண்டபத்தின் மீதிருந்து சாதுவன் ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்கிறான்)

சாதுவன்:

ரசிகன் 1:

சாது :

ரசி. 2 :

முட்டாள் ஜனங்களே! நான் சொல்றதைக் கேளுங்க! நல்ல வழி இருக்க - நாச வழியில் போகாதீங்க! கட்டின பொண்டாட்டியைக் கலங்க விடாதீங்க வேறு பெண்களைச் சகோதரி களாக நினையுங்க யாரையும் முட்டாள்னு எண்ணாதீங்க! உங்க உங்க கடமையை ஒழுங்காச் செய்யுங்க! இப்படி இருந்தாக்கா நீங்க நல்லா இருப்பீங்க இல்லாட்டி நாசமாகப் போவிங்க. ஆமாம்! அனுபவிச்சவன் சொல்றேன். அமைதி யாக் கேளுங்க! ஆமாம். இவ்வளவும் சொல்றியே! நீ பெரிய ஞானியோ? - ஞானிகள் சொல்றதைவிட நான் சொன்னாதான் உங்களுக்குப் படார்னு புரியும். ஏன்னா நான் அனுபவசாலி, மேலும் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு

தோழனே என்னைப் பார்க்காதே என் பேச்சைக் கேள்!

நல்லதைச் சொல்றவன் நல்லவனா நடக்கணும் தம்பி! வெட்டிப் பிரசங்கத்திலே உலகம்

திருந்தாது!

சாது :

ஒரு காலத்திலே நான் கெட் வன்தாம்பா. இப்போ திருந்திட்டேன் ஒரு காலத்திலே நோய்