பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

iல் சிரிப்பதிகாரம்

மேக

do II is I

JSITti I

அற

d}SFT H I

-D

35fT I

மாதவி

=9|D

வரும்போது என்னைப் போல் நீ உருமாறி இங்கு இரு அவன் உன்னைக் காணாமல் ஒடிப்போய்

விடுவான்.

ஆம்! நல்ல யோசனை. அப்படியே செய்யலாம். அப்படியே செய்யலாம்.

அப்போது நான் போய் வரட்டுமா?

என்னம்மா காயசண்டிகை நீ இன்னும் புறப்பட வில்லையா?

தந்தையே! பெற்ற தாய் போல் காப்பாற்றினிர்கள்! மேகலையின் தயவால் என் வேதனையும் தீர்ந்தது. நான் போய் வருகிறேன்.

போய் வா தாயே! பார்த்து எச்சரிக்கையாகப் போ! ஏன் உன் கணவன் காஞ்சனன் வந்தபின் போகலாமே!

அவர் கந்தர்வ உலகில் தன்னை மறந்திருப்பார் சுவாமி! நானே புறப்படுகிறேன்.

சரி. சென்று வாம்மா!

அம்மா! (மாதவியிடம்)

போய் வா அம்மா!

மேகலா! ஏனம்மா தாமதம்? உம். உன் பணி தொடங்கட்டும்!

(காசி- 5 (b) முடிவு)