பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;

135

காட்சி - 16

இடம் : சித்ராபதி வீட்டின் சாலை

(இளவரசன் உதயகுமாரனுக்குப் பாட்டி சித்ராபதி தூய

மிடுகிறான்)

சித்ரா : என்னாங்க இளவரசே! கேட்டீங்களா!

விஷயத்தை! -

உதய : என்ன?

சித்ரா : அந்த மணிமேகலை இப்போ ஒரு புதுத் தந்திரம்

செய்யறாளாம்!

உதய : என்ன அது? சித்ரா : மணிமேகலை அந்தக் காயசண்டிகை மாதிரி உருமாறி ஊர் சுத்துறாளாம். எல்லாம் உங்களை ஏமாத்துறத்துக்கு செய்ய மந்திரம் இது!

உதய யார் சொன்னது? - சித்ரா : என்னாங்க? இதுதானா எனக்குத் தெரியது? அவளுக்குப் பாட்டிதானே நானு! அவளுக்குத் தெரிஞ்ச விஷயத்திலே பாதி கூடவா தெரியாது எனக்கு? ஆகையினாலே புறப்படுங்க. எப்படி யாவது அவளைப் புடிச்சுக்கிட்டு வாங்க! அப்புறம் பேசிக்கலாம்.

உதய போகிறேன் பாட்டி போகிறேன்!

சித்ரா : போயிட்டு வாங்க. பாவம்.

உதய : பாட்டி மேகலை மட்டும் கிடைத்தால் இந்த

ராஜ்யத்தில் பாதி தருவேன்! (போகிறான்) சித்ரா : ஊக்கும். அடியேங்க பொண்டாட்டி இல்லை

யாம்! இவர் ஆம்பிள்ளைப் புள்ளைக்கு பேர்