பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; சிரிப்பதிகாரம்

138

(காஞ்சனன் வெகுண்டு உதயனின் தலையை வாள7ல் வெட்டி எறிகிறான்/

உதய ஆ! மேக ஆ இளவரசே யார்? காஞ்சனா! நீயா!

காஞ்ச ஆ மேகலை - தாங்களா?

மேக உன் மனைவியின் நோய் தீர்த்தமைக்கு நீ செய்த

உபகாரம் இது தானா?

காஞ்ச : ஐயோ! தாங்கள் காயசண்டி கை என்று நினைத்து விட்டேன் தாயே! ஐயோ! உயிர்க் கொலை!

மேக காஞ்சனா என்ன செய்தாய்? நிரபராதியான ஒருயிரைக் கொன்று, அநியாயமாகக் கொலைப் பழியைத் தேடிக் கொண்டாயே!

  • * (சுதமதி வந்து ப7ர்த்து சுதமதி : ஆ! கொலை. கொலை. கொலை.

(ஒடுகிறாள்)

(ஆசிரமவாசிகள் பலரும் ஒவ்வொருவராக ‘கொவை கொவை’ என்று கூச்சவிடுகிறார்கள் - அவவாறே தெருக்களிலும் ‘ஆ - கொலை இளவரசர் கொலை என்று கூச்சவிடும் எதிரெ7வி கேட்கிறது)


இதற்குப் பிறகு நடந்த கதை நாமறிந்த ஒன்றுதான்! காதல் சிரித்தது. நகைச்சுவை விம்மியது . கடைசியில் ஒய்வுபெற்றது - கேவலம் ஒரு பெண்னை நம்பி உயிரை விட்ட உதயகுமாரனைப் பார்த்து உலகம் சிரிக்குமா. அழுமா நீங்களே சொல்லுங்கள்.