பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பட்லர் :

இட் o :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

iல் சிரிப்பதிகாரம்

பத்திரிகை என்ன இருபது அடி போஸ்டரே அடித்து தூள் பரப்பலாம்! அட... என் போஸ்டர் தலைவா! உன்னை நான், மாஸ்டர் தலைவனாக்கு வேன்!

மேலும் ஒரு அருமையான பிளான் போட்டி ருக்கேன். -

செய்யப்பா செய்! நம்ம சோனாச்சலம் வேறே தேர்தல்ல நிக்கப் போறாரு. அவருக்கு உதவி செய்யறதா நீ வாக்கு கொடுத்திருக்கிறே!

வாக்கு கொடுத்தா என்ன? கொடுத்த வார்த்தையை எடுத்துச் சாப்பிடுவதுதான் அரசியல் உலகில் முன்னேறுவதற்குரிய அடிப் படைத் தகுதி!

சபாஷ்! அசல் அரசியல் வியாபாரி ஆயிட்டே எப்படியோ உன் பிளான் ஏரோப்பிளான் வேகத்திலே போகட்டும். ஆனா, நடுவழியிலே பெட்ரோல் இல்லாம போயிடக் கூடாது. உலைக்காமே புகல் எடுக்கணும்னா மலைக்காம ஒரு புதுப்போர்முனையை துவக்கணும். புதிய இட்லர் ஆகணும். ஜனங்களை பயமுறுத்தணும். ஒரு இயக்கம் வோணும். அப்பத்தான் மக்களுக்கு அரசியல் மயக்கம் வரும்.

இயக்கம்! ஐடியா. ஒரு நல்ல பெயராச் சொல்லு. பலமை ஒலிப்பு இயக்கம்! இன்னு வச்சிட்டா 6T.

ரொம்ப பழசா இருக்கே! பேர் பலசு செயல் புதுசு. அதாவது மத்தவங்க

இருக்குன்னு சொல்றதை நாம் இல்லேண்ணு சொல்லனும், உடனே மக்கல் மந்தை நம்மைத்

திரும்பிப் பார்க்கும். இந்த மக்கல் செம்மறியாட்டு

மந்தைகல், நாம்தான் அதைக் காக்கும் காவல்