பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிரிப்பதிகாரம்

i

5

3.

of :

இட்லர் :

பட்லர் :

உங்களுக்கு உழைக்கும் தலைவனுக்கு இது கூடவா இல்லை! சரி தலைவா தியாகம் செய் - ஆ என் சோடாத் தியாகியே சொல்லடா மேலே -

மற்றுமொரு நண்பன் நடுவகுப்பில் குயில் போலக் கத்தினான் என்பதற்காக நான் கட்டிய அபராதம் பத்து ரூபாய். சினிமாவில் கதாநாயகன் உக்கிரமாகப் பேசும்போது, பின்னணியில் ஏதாவது வாத்தியங்கல் வாசித்து, அதற்கு இன்னும் அலுத்தம் தருகிறார்கள் அல்லவா! அது போலவே எனது நண்பன் பேராசிரியரின் இயற்கையான பாட விலக்கப் பேருரைக்கு ஏற்றதொரு பின்னணி இசை கட்டுவதற்காகக் குருவி போல “கீ கீ’ என்று பாடினான். அது புரியவில்லை அந்த ரசனையற்ற பாவிகட்கு. அந்தத் தலைவருக்கு இசை பிடிக்காது, சிரிப்புப் பிடிக்காது, பெண் பிடிக்காது. பின் எதுதான் பிடிக்கும்? இதோடு கொடுமை நின்றதா! பெண்கள் ஹாஸ்டலுக்குள் போக மாணவர்களுக்கு உரிமை வேண்டுமென்று கிளர்ச்சி செய்தார்கள் பட்டாசுக் கட்டைக் கொளுத்தி, அந்த ஹாஸ்டல் காம்பவுண்டுக்குள் போட்டார்கள் என்று சிலரை டிஸ்மிஸ் செய்து விட்டார். இன்று மாணவர் களுக்கு வந்தது நாளை மாணவிகளான உங்களுக் குந்தானே வரும். உங்களுக்காக உரிமைக்குரல் கொடுக்க வேறு யாளிருக்கிறார்கள் எங்களைத் தவிர வாழ்க மாணவ சுயாட்சி வாழ்க!

ஒருநாள் ஹாஸ்டவில் போன வாரம் செய்த ஹல்வா நன்றா இல்லை என்பதற்காக வந்த ஹல்வாவை வார்டனும் பிரின்ஸ்டாலும் சாப்பி. வேண்டுமென்று நாலு நால் தனியே பொட்டலம் கட்டி வைத்து, ஐந்தாம் நாள். மாணவர் சார்பில் அவர்களிடம் எடுத்துச் சென்றேனல்லவா!