பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

  • சிரிப்பதிகாரம்

பட்டு

இட்லர் :

ஒருவன்:

இட்லர் :

டட்லர் :

இட்லர் :

t ” surf :

ஊருக்கு உபதேசம் செய்த உன் தந்தையார் கடைசியில் அனுபவித்த கதியை நீ மறந்து விடாதே பெண்ணே!

என் தந்தையின் மரணத்தைக் காட்டி என் உணர்ச்சிக்கு அணை கட்ட முயலாதே மனிதா உண்மை சொன்ன உத்தமர்களுக்கெல்லாம் எந்த முடிவு கிடைத்ததோ, அதே அழிவற்ற அமர நிலைதான் அவருக்கும் கிடைத்தது. எனக்கும் அதே நேரலாம். அதுதானே உன் எண்ணம்? கவலையில்லை! உலகில் கொலைப் பட்டியலின் தொகை ஏற ஏற, உண்மையான தேசத் தொண் டர்களின் கணக்கும் அதிகமாகிக் கொண்டு தானிருக்கும்.

(தோழர்களிடம் உங்கள் முடிவு?

பிரின்ஸ்பாலிடம் மன்னிப்புக் கோருவோம். பரீட்சை வேண்டும். பட்டுதான் இனிமேல் நம் வழிகாட்டி, நீ ஒரு மாஜிப்பயல்! எங்களுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை.

நன்றி, வாழ்க வாருங்கள். (எல்லா மாணவர்களும், மாணவிகளும், பட்டு வின் தல் வழியைப் பின்பற்ற அவளுடன் போப் விடுகிறார்கள். ஏமாற்றமடைந்த இட்லரும், பட்ருைம்/

அடே அழகு பட்லர்:

என்னடா இட்லர்.

தலைவலி வரும் வரை பேசினேன்டா!

கடைசியில் தலைவி அவளாகி விட்டாள். என்ன கொடுமை! தலைவலி உனக்கு - தலைமை

அவளுக்கு - விடாதே - மன்னா விடாதே அட என் தலைவலித் தலைவா! அமிழ்தாஞ்சன