பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

k சிரிப்பதிகாரம்

16O

காட்சி - 2

(தலைவர் கிராம மக்களை மயக்குகிறார்! மற்றொரு காட்சி ஒரு சிற்றுார் மக்களிடம் பேசல்)

இட்லர் : உலகத்தில் என்னென்னவோ நடக்கிறது! ஆனால்

மக்கள் :

இட்லர் :

பட்லர் :

இங்கே என்ன நடக்கிறது. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலோடு முன்தோன்றி மூத்த குடிகளாகிய நமது நிலை என்ன? கால் தோன்றி, வால் தோன்றா நேரத்தே, தேள் தோன்றி, ஒருநாள் தோன்றாக் காலத்தே மூவாயிரம் அடி ஆழத்திலே புதையுண்ட நமது மூதாதைகளது எலும்புக் கூடுகளின், தற்கால நிலை என்ன என்பதைப் பற்றி ஒரு நாளாவது நாம் எண்ணிப் பார்த்ததுண்டா? ஒரு காலத்தில் அழியாத திருமேனியாக இருந்தோம். இன்று கருமேனி சிறுமேனியாகக் காரணம் என்ன? ஏன்? யாரிந்த சூழ்ச்சி செய்தது? கடல்கொண்ட காமேரியா கண்டத்தின் கல்வெட்டுகளைப்பற்றி காரசாரமான ஆராய்ச்சிகளின் முடிவு என்ன வானது? என்றோ புதைந்து, எப்போதோ மக்கிப் போன எலும்புக் கூடுகளில்தானே நமது நாகரீகம் நிறைந்து கிடைக்கிறது. இதையறியாமல் காலத் தைக் கடத்தலாமா? வாழ்வை நடத்தலாமா?

ஆகா என்ன ஆராய்ச்சி? ஆராய்ச்சி? சோடா கொடுப்பா.

இவ்வளவு பெரும் தத்துவ ஞானிக்கு வெறும் சோடா தானா? விஸ்கி சோடா தரனும்! நான் உங்களைக் கேட்கிறேன். தென்னாடுடைய

சிவன், வடநாடு சென்றதன் மர்மம் என்ன? சிவபெருமான் தலையில் இருந்த குடுமி சிவப்பா,