பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;- 161

இட்ல

பட்ல


r :

கருப்பா - அதில் என்ன மலரைச் சூடிக் கொண்டிருந்தார்? எருக்கம் பூவா? முருக்கம் பூவா? நறுக்கம் பூவா? அது கிடக்கட்டும், மலையழகனான முருகனுக்கு மூத்த மனைவி யார்? தெய்வானை யார்? அவள் தேசம் எது? அவள் பரம்பரை என்ன? எந்தக் கல்லூரியில் படித்தாள்? அவள் ஒரு சமூக சேவகியா? அவள் லுங்கி கட்டாத காரணம் என்ன? மினி ஸ்கர்ட் போடாததன் இரகசியம் யாது? வள்ளியம்மை யார்? வனதேவதையா? வேடர்குலப் பெண்ணா? அவள் கற்ற கலை என்ன? பரத நாட்டியமா? குறவஞ்சி நடனமா? ட்விஸ்ட் நடனமா? பாம்பு டான்ஸா? குறிஞ்சிப்பண் பாடுவாளா? அவள் ஆடல் பாடல் இவற்றின் மாடல் என்ன?

தாங்கையில் எறிந்த தருந்தேன் கொம்பியன் யார்? அவன் துணிந்து செய்த போரில் தோளில் பட்ட புண்ணுக்கு மருந்து தடவிய வைத்தியர் எவர் கொல்! அவன் வெற்றியைப் பற்றிப் பொய்க் கீர்த்தி பாடிய கற்காலப் புலவர் யார் சொல்? அவர் பற்றிக் கூறும் கல்வெட்டுகள் யாவை? அவ்வை என்பது என்ன?

அவ்வையார் என்பவர் பாட்டியா? எந்தக் கல்லூரியில் படித்தார்? கன்னியா, விதவையா? அல்லது காதல் முறிவா? அவள் செவ்விய கொவ்வைச் செவ்வாயில் வவ்விய கவிதைகள் யாவை? அவள் சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டவளா? அவள் பாடிய கண்ணன் என்ற

காதலன் யார்? ஆண்டாள் யார்? அவள் என்ன

உடை உடுத்தினாள்? என்ன மாதிரி பாடலைப் பாடினாள்! அவர்கள் உபயோகித்த துண்டா! என்று ஒரு நாகரீக ஆய்வாளர் அலறுகிறாரே, அக்கூற்றுக்கு ஆதாரம் எது? யார்? எங்கே என்றெல்லாம் விவாதம் செய்த