பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

வீரபெ :

இட்லர் :

கிராம

வீரபெ :

இட்லர் :

சிரிப்பதிகாரம்

முதலாளி ஒருமேல் ஜாதி முதலை நீங்க எல்லாம் கீழ் ஜாதித் தவலை! அவன் புலி! நீங்க கிலி. அவன் இரும்பு நீங்கள் கரும்பு. அவர் பானை நீங்க சோறு. அவன் காரு. நீங்க டயரு. ஆகை யினாலே அவருக்கு ஒட்டு வேணாம், எங்க தலைவர் சொரிமுத்து சோணாச்சலத்துக்குப் போடுங்க. சொல்லாததை எல்லாம் செய்வாரு. உங்கலை பட்டனவாசிகல் ஆக்கி விடுவார். இதோ பாருங்க. ஒட்டுக்கு நல்ல பணம் உண்டு. நல்லா பாருங்க. தேர்தல் நெருங்க நெருங்க ஒட்டு மார்க்கட் விலை ஸ்டடியா ஏறும்?

டே, தம்பி! இதுவரை விளையாட்டா பேசினே விட்டுட்டேன். இப்படி நீ பேசினது வினை, இனி ஒத்துக்காது. கேளு தம்பி, ஒட்டுங்கறது மனித உரிமையின் சின்னம். மகாத்மா காந்தி தந்த செல்வம். மனோசாட்சியின் மதிப்பீடு: ஒட்டு உரிமை எங்கள் சுயமரியாதையின் உயிர். இதை விலை போட்டு வாங்கலாம்னு நினைக்கறியே நீ மனுசந்தானா! உன்னைப் பெத்த பாவி யார்ரா?

எதுக்குக சந்தேகம் - மனுசந்தான் - மக்களே போல்வர் கயவர்.

யோவ். உனக்கு ஒட்டு இருக்கா - உண்மையைச் சொல்லு, உனக்கு ஒட்டிருக்கா?

அவன் ஒட்டில்லாத ஆசாமி! அவனைப் போயி

ஏன் கேக்கிறே. பாவம். யோவ். எந்த ஒட்டர் லிஸ்டிலாவது உன் பேர் இருக்கா?

இல்லை, இருக்காது. காரணம் நான் பிஸி மேன். ஒடோடி உலகம் சுற்றுகிறேன். நான் ஒரு ஒட்டல் மனுஷன். ஆகையினால் ஒட்டர் ஆகல்லே. அதைக்கூட உங்களுக்காக தியாகம் செய்திட் டேன் பாருங்க. தேர்தல் வேலைக்காக ஒட்டர்