பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t; சிரிப்பதிகாரம்

18O

வெறுப்பு

கூட்டம் :

ஒரே ஒருவர்

வெறுப்பு

மற்றிரு தொழில் களில் இன்று வெற்றியைப் பெற்றதார் கொல்? நகைச்சுவையா? பகைச் gloriosr? (கட்டத்தில் த7ங்க முடிாத வெடிச் சிரி.// B%762 தோழர்கள்! தோழியர்காள்! என்ன இது? அலங்கோலம்? நான் மறுத்துரை செய்வதற்கு முன்பே உங்கள் கருத்தைக் கேட்கிறார் தலைவர்? இது அநீதி. இருபுறமும் உரை கேட்ட பின்னரே தீர்ப்பைக் கேட்க வேண்டும் சிரிப்பின் சீரழிவில் சிந்தனையானந்தரின் சிந்தை யும் கந்தலாகி விட்டது போலும்! சரி. சரி. சீக்கிரம். பேசுமய்யா.

வெற்றித்திரு. வெறுப்பானந்தரின் வெகுளிக் குரல் கேட்கட்டும்! எம்மவரின் குரல் எட்டுத் திக்கும் எதிரொலிக்கட்டும்!

சிந்தனை நடுவரே! சிரிக்கும் பெரியரே! சிரிப்பு என்பது ஒருவிதமான அரிப்பு என்பது மேலோர் கண்டுபிடிப்பு. சிரிப்பினால் அழிந்த சரித்திரங்கள் ஆயிரம் ஒரு கூனியின் சிரிப்பினால், இராமாயணம் என்ற பரிதாபம் தோன்றியது. ஒரு பாஞ்சாலியின் சிரிப்பினால், பாரதப் போர் என்ற பயங்கரம் எழுந்தது ஏன்? “பெண் சிரித்தால் போச்சு” என்ற பெருமொழி உங்களுக்குத் தெரியாதா? சிரிப்பு என்பது ஒரு நஷ்டமான வேதனை. கஷ்ட மான சித்ரவதை, பாவம். வாழ்க்கை இன்ன தென்றே அறியாத வாலிப வாலிபைகள் கேவலம் இந்தச் சிரிப்பின் வலிமையிலே, வலையிலே வீழ்வதனால் அல்லவா காதல் என்ற விலங்கை மாட்டிக் கொண்டு காலம் முழுவதும் கண்ணிர்ச் சிலை களாகி மடி கின்றனர். -