பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சேகர்

8

சேகர்

சேகர்

பூபதி

சிரிப்பதிகாரம்

என் மகன் மணி, மஹேஸ்வர பூபதியிடமல்லவா மானேஜராய் இருக்கிறான். அவனை எப்படி நீங்கள் பம்பாய்க்கு அனுப்ப முடியும். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அதை யெல்லாம் நான் சரிப்படுத்தி விடுகிறேன். உங்கள் அனுமதிதான் தேவை. நாளைக்கே மணி பம்பாயி லிருப்பான், அவனைப் போன்ற புத்திசாலிக்கு இந்தச் சின்ன ஊர் சுகபுரி பிரயோஜனமில்லை. நல்ல சான்ஸ் - என்ன சொல்கிறீர்கள்?

மன்னிக்க வேண்டும் மிஸ்டர் பூபதி என் பையனுக்கு இந்த தீடீர் சான்ஸ் எல்லாம் வேண்டாம்.

அதிருக்கட்டும். நம்ம பேபி இந்த வருஷம் பாஸ் ஆயிடுவானா சார்!

யார்? உங்க பையன் பேபியா? (சிரிக்கிறார்)

ஏன் சிரிக்கிறீர்?

பேபிதான் - பாளப்ாகக் கூடாதுன்னு, பிள்ளை யாருக்கு பூஜை போடுறானே!

என்ன சார்! இப்படித்தானா நீங்கள் காலேஜ் நிர்வாகத்தை நடத்துவது? ஒரு பையன் பெயில் ஆனால் பிரின்ஸ்பால் ஆன உங்களுக்குத்தானே அகெளரவம்.

மிஸ்டர் பூபதி, உங்க பேபி சின்னக் குழந்தையா என்ன? அடிச்சு புத்தி சொல்றதுக்கு, அவன் இருக்கான் ஆப்பிரிக்கா நாட்டுக் காட்டு யானை மாதிரி!

இந்தாருங்கள். இதை வைத்துக் கொள்ளுங்கள். பத்தாயிரம் ரூபாய். போதாவிட்டால் இன்னும் தருகிறேன். ஒரு காரும் எடுத்துக் கொள்ளுங்கள், யார் யாருக்கு என்னென்ன கொடுக்க