பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 : சிசிப்பதிகாரம்

காட்சி - 4

இடம் : பேபியின் தோட்டம்

காலம் : Losset}}{\}

பாத்திரங்கள் : பேபி - ராணி

பூபதி ‘கள்ளைக் குடித்தால் கலகம் குறையும் என்று

ஒரு பெருங் குடியடிகளாரே சொல்லியிருக்கார். அடிகளே குடி என்று கூறும்போது குடிப்பது இங்கு தப்பா? சொல்லடா எங்க சுப்பா

குடிக்காதே என்று சொல்லும்

சோணங்கியான குப்பா

கூறட தம்பி சுப்பா

குடிப்பது இனியும் தப்பா? என்றும் ஒரு வரகவி பாடியிருக்கார். அஞ்சாதே எந்தன் ராணி. After all இது ஒரு பாணி. இந்திமே பாணி போல்தா ஹை! தமில்மே தண்ணி சொல்றான் ஹை!

Water with some power

Just like your lover

I will be failing for ever

You will be ailing me shiver Hellow my dear flower (This)

Fellow will be Your Bower.

நீயும் கொஞ்சம் போட்டுக்கோ. ஆண், பெண் எல்லாம் இந்த சங்கதியில் சமம். இது

நிஜம். கொள்ளாதே பயம். இனி எல்லாமே ஜெயம்.