பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;

ராணி

பேபி

ராணி

பேபி

41

ஆடுவோமே கள்ளுப் போடுவோமே

ஆனந்த சாராயம் அடைந்துவிட்டோம் என்று t

(ஆடுவோமே)

இப்படி யெல்லாம் ஆடலாமா பேபி.

ஏன் கூடாது? இந்தப் பிரபஞ்சமே ஒயாமல் ஆடுகிறது! நான் மட்டுந்தானா தண்ணி போட்றேன்.

சிங்க மராட்டியர்கள் போடவில்லையா சேலத்து வீரர்கள் ஆடவில்லையா? வங்கத்திலும் தண்ணி ஓடவில்லையா - நம் வழக்கமும் பாட்டிலைத் தேடவில்லையா?

(ஆடுவோமே)

மை டியர் ராணி கேள்: அஞ்சிக் குடிப்பது சிறுமை அஞ்சாமல் குடிப்பது பெருமை அதுவே நம் கடமை அடைந்தோம் இது நம் உரிமை. அதிகம் குடிப்பது வேகம் மிதமாய் இருப்பது விவேகம் - இதை தெரிந்து செய்வது யூகம் தெரியாமல் குடிப்பது யோகம். பேபி, பணம் ஏதாவது மிச்சமிருக்கா?

பணமா, முட்டாள். மிச்சமா? இதில் இச்சை வைத்தபின் மிச்சம் எப்படி இருக்கும் ராணி. நான் இப்போ ஒரு உண்மையான சமதர்மவாதி, | am in the list of Neo Socialists!

மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம் என்பதில்லையே எக்கச்சக்கமாகக் கள்ளு இங்கு வந்த போதிலும் வச்சிருந்த ரொக்கமோடு