பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்: 45

பேபி

ராணி

G

ராணி

பேபி

வுட் அப், ராணி, உலகத்திற்கு மனம் ஏது? வாய் எது? காதலர் சுற்றக் கூடாது என்று சொல்ல இந்த உலகத்திற்கு உரிமை இல்லை. காரணம் அதுவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த உலகமே ஒரு காதல் குற்றவாளி! இல்லை அப்படி சுற்றிக் கொண்டே இருந்தால் ஹறிப்பிகள் என்று கேலி செய்யும். -

eggs Hippy! Don't worry my dear puppy. Don't care of those Zippies. We will play Tripiece!

அப்படியானால் நம் காதல்,

ஆம். காதல் என்ற சுதந்திரத்தை, கலியாணம் என்ற கடுங்காவல் சிறையில் தள்ளாதே ராணி காதலைப்பற்றி எல்லா Literatures-யும் ஆதியோடந் தமாக அலசிப் படித்து, ஆராய்ச்சி செய்து அறிவால் முடிவு செய்தபின் நான் கூறுகிறேன்! நம் காதல் ஒரு பூச்செடி இந்தக் கலியாணம் ஒரு கோடையிடி, காதல் ஒரு Business கலியாணம் ஒரு incometax Case, காதல் ஒரு நதி கலியாணம் ஒரு அணை. காதல் ஒரு புதிய கார். கலியாணம் 62(B. Vacum Brakel Let us fly like free Bird, plbud &ngsi, செடியிலே கலியான இடி விழ வேண்டாம் come on my dear butterfly, - Be my better half

Free love

Free world! - |

Pray you - to be my

Pradise dove

ராக்கம்மா - என்னை நீ காக்கம்மா - நல்ல நோக்கம்மா - இதில் என்ன ஏக்கம்மா? - இன்னமும் தூக்கம்மா! - எனக்கென்ன