பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் சிரிக்கிறது!

காட்சி - 1

இடம் : புகார் நகரம் (புகார் நகரத்து வீதியில் சோழ இளவரசன் உதயகுமாரன், தன் நண்பன் கலைமணியுடன் உலா வருகிறான். அப்போது மாதவியைப் பார்ப்பதற்காகப் புறப்பட்ட மணிமேகலையும், சுதமதியும் ஒரு வண்டியிலும், மற்றொரு வண்டியில் பாட்டியும், மாமாவும் போய்க்கொண்டிருக்கின்றனர். பாட்டி சென்ற வண்டி வழிதவறி முன்னால் சென்றுவிட, ஒரு பள்ளத்தில் இறங்கி விடுகிறது. அவ்வமயம் அவ்வழியே வந்த உதயகுமாரன் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். இளவரசனும், மேகலையும் தங்கள் இதயங்களை கண் வழியே பரிமாறிக் கொள்கிறார்கள். புன்சிரிப்பு ஒன்றைத் தவிர வேறெதுவும் பேச முடியாமல் மெளனமாக முழிக்கிறார்கள். தோழன் கலைமணி இந்த மெளனத்தைத் தன் கனைப்பால் கலைக்கிறான்)

W.

சுதமதி : ஐயா, கடவுள் போல வந்து காப்பாத்திரீைங்க!

நீங்க வந்திருக்காவிட்டா. கலைமணி : நாங்க இப்பொ இங்கெ வராமல் இருந்தா வண்டியும் நீங்களும் வந்த இடத்துக்கே போயிருப்பீங்க • , , இளவரசன் : கலைமணி இவர்கள் இருப்பிடம் ஏற்கெனவே - தெரியுமா உனக்கு? - கலை : யாருக்குங்க தெரியும் பார்த்தா, தேவ லோகத் திலே இருந்து வந்தவங்க மாதிரி இருக்கு நாம