பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;- - 63

மாதவி :

அற!ெ

மணிமேகலை, அக்கடலில் கட்டப்பட்ட ஒரு கலங்கரை விளக்கம், அவளைப் பற்றிக் கவலை

வேண்டாம். நீ உன்னைப் பற்றி எண்ணிப்பார்! பந்த பாசம் துறந்து, பக்திப் பெருக்கிலே பணி

செய்யம்மா! பிறவித் துயர் நீங்கும்! ஐயன் அருள் செய்வான். புத்தரின் பொன்னடிகளை உள்ளத்தில் வணங்கு மலைபோன்ற மனத்துன்ப மெல்லாம் மலர் போன்று எளிதாகிவிடும். உனக்கு இன்னொரு புதிய பணி தருகிறேன். இன்று பிட்சுணிகள் மாமல்லபுரம் செல்கிறார் கள். நீயும் இபாய் அன்புப்பணி செய்து வாம்மா. ஆணை தந்தையே! கவலைப்படாதே. உன் மேகலை உன்னிடமே வருவாள். புத்தம் சரணம் கச்சாமி.

(காஞ்சனன் வருதல்)

காஞ்சனன்: வணக்கம் அண்ணலே!

அறவ

காஞ்ச :

அறவ. :

காஞ்ச :

அறவ

காஞ்ச :

யாரப்பா நீ? என்ன வேண்டும்.

சுவாமி என் பெயர் காஞ்சனன். நான் ஒரு

கந்தருவன். இவள் என் மனைவி காயசண்டிகை. (சற்று யோசித்து அவரது முன்கதை அறிந்து பாவம் தீராத பசி நோயால் இளைத்துவிட்டாள். அவதிப்படுகிறாள், இல்லையா? ஆம் சுவாமி! தங்களுக்கு எப்படித் தெரியும்? தெரியும் மகனே! இன்னும் கேள். அன்றொரு நாள் பொதிகை மலையில் விருச்சிகன் என்னும் ஒரு மாதவ முனிவன், தன் பசிக்கு வைத்திருந்த உணவை, உன் மனைவி எடுத்ததால், அம் முனி வன் வெகுண்டு கொடுத்த சாபத்தின் விளைவாக, தீராத நோயால் தேம்புகிறாள் உன் துணைவி!

ஆ! தெள்ளத் தெளிய தெரிந்திருக்கிறதே தங்களுக்கு: - -