பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் + - 67

காட்சி - 3 (a)

இடம் : கூடம்

- (சித்ராபதியும் - மாமாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)

சித்ரா


சித்ரா

ipfripfr

சித்ரா

{}f tm

சித்ரா

ஆமாம் உயிரைப் போலக் காப்பாத்தினேன்!

உடம்பைப் போலப் பிரிஞ்சு போயிட்டுது மாதவி!

கண்ணைப் போலக் காப்பாத்தினேன்!

காக்கா மாதிரி பறந்து போயிட்டுது அதுக்

கென்ன செய்யலாம்! இதோ பார் அக்கா! நீ இப்படி எதுக்கெடுத்தாலும், புவிமாதிரி பெரு மூச்சு விட்டுக்கிட்டே இருந்தே, அப்புறம் இந்த வீடு உருப்படாது அப்படிக் கலகலன்னு கோயில்

பசுமாடு மாதிரி சுறுசுறுப்பா சுத்திக்கிட்டு இருக்க

வேனாமா? ஆமா இப்போ நீ எதுக்காக வருத்தப் படறே? யாருக்கு என்னா வந்துட்டுது? -

என்னமோடா அப்பா நான் சாகறதுக்குள்ளே.

யாரு! நீயா? நீயா சாகப்போறே? அக்கா! நீயும் நாளும் சாகறதா இருந்தா என்னிக்கோ, நம்ம மாதவி துறவியான அன்னிக்கே செத்திருக்கணும். அந்த எமப்பல் ஏமாந்துட்டான்! நம்ம ஆயுக கெட்டி நிதான் அந்த நாள்ளே அரண்மனை வைத்தியர்கிட்ட காயகல்பம் சாப்பிட்டிருக்கியே! அப்புறம் எப்படிச் சாக முடியும் சாகமாட்டே! உடும்பு மாதிரி ரொம்ப கால்ம் உன் உ. ம்பு உறுதியாய் இருக்கும். நீ.அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு: உ.ம். எப்படியாவது நம்ம மணிமேகலை அரங்கேத் தத்தைச் சீக்கிரமா நடத்தி முடிச்சுடனும் தம்பீ!