பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

i: சிரிப்பதிகாரம்

si}fTOff

சித்ரா

ff)/TII)fT

சித்ரா

lial

சித்ரா

ff)fT|f}fT

சித்ரா

Df If

அதுக்கெல்லாம் நான் ஏற்பாடு செய்துட்டேன். அப்படியா மகாராஜாவைப் பார்த்தியா? இதுக்கு மகாராஜா எதுக்கு இன்னொரு சகா ராஜா மேலே வலை வீசி இருக்கேன்.பெரிய கப்பல் வியாபாரி! சரியான பைத்தியக்காரன்! பொம்ப ளைன்னா, பம்பரமாச் சுத்துவான்! மேகலை பேரைக் கேட்டதிலேருந்து மத யானையா ஆயிட்டான். நான் மாவுத்தன் ஆயிட்டேன். இனி ஏறி சவாரி செய்ய வேண்டியதுதான்!

எப்போ வருவான்!

கூடிய சீக்கிரம் வந்துடுவான்! இப்பத்தான் மூட்டைக் கட்டிக்கிட்டிருக்கான்!

என்ன மூட்டை? பாவ மூட்டையான பண மூட்டை பசும்பொன் குவியல்! ஒரு நாளைக்கு அவ்வளவையும் உன் தலையிலே கொண்டு வந்து போட்டுறப் போறான்! அந்த ஆளு நினைச்சா மரகதக் கல்லி லேயே மாவறைக்கிற கல்லு செஞ்சு தருவான்! சிகப்புக் கல்லிலே உரலு செய்து தருவான். செங்கல்லுக்கு பதிலா, தங்கக் கல்லையே வச்சு உனக்குச் சமாதி கட்டுவான்!

ஆ. அவன் பேரு?

அலங்கார, ஒய்யார, அதிருப சிங்கார சீராளன்,

கப்பல் வியாபாரி சாதுவன் தெரியுதா? சதா கடலிலே சஞ்சாரம் செய்பவன் - கோடீஸ்வரப் பிரபு அவனுக்கு உலகத்தில் பிடித்தது இரண்டே இரண்டுதான். ஒன்று பொன் கவரும் கடல் வியாபாரம். மற்றொன்று பெண் கவரும் உடல் வியாபாரம். இப்போ இரண்டாவது வியாபாரத் தைத் தேடி நம்ம வீட்டுக்கு வரப்போறானாம்.

(காசி - 8 முடிவு)