பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο

சாம்பி

சாது

சாம்பி :

சாது

சாம்பி :

சாது

சாம்பி :

சாது

சாம்பி :

சாது

சாம்பி

ஆாது

    • &

| சிரிப்பதிகாரம்

அப்பப் பேரைச் சொல்லிக்கிட்டே இரு அரிசி மீதியாகும். உன் மனைவிக்கு சமையல் வேலை மிச்சம்.

திராட்சை ரசத்தைப் பருகினால் தான் மயக்கம். ஆனா இவளைப் பார்த்தாலே மயக்கம்!

அடிசக்கை சொல்லிட்டு மயங்கித் தொலைடா. கீழே விழுந்துடப் போறே!

மயக்கத்தின் துவக்கமே ஆண்டையைக் குடைகிறது நண்பா!

ஆமாம்! இந்த நகையெல்லாம் எதுக்கு?

என் தெய்வத்துக்கு இந்த பக்தன் தரும் காணிக்கை.

சாதுவா! ஜாக்கிரதை இதோ பாரு. நெருப்பிலே விழுந்த கற்பூரம், கடல்லே கறைஞ்ச வெல்லம், காத்திலே கலந்த வார்த்தை, கணிகைக்கு கொடுத்த காசு, இதெல்லாம் திரும்பி வராது தம்பி! திரும்பி வராது. அனுபவிச்சவன் சொல்றேன். ஆலோசனை பண்ணு. முட்டாள் இந்த விஷயத்தில் என்னை விடவா உனக்கு அனுபவம்? பெண்ணாசையின் எல்லையைப் பார்த்தவன் இந்த சாதுவன்! என்னமோப்பா! உன்னைக் காப்பாத்திக்கோ. அவ்வளவுதான் சொல்லுவேன்.

ஆழம் காணமுடியாத கடல் என்பார்கள் அழகி களைப் பார்த்து! அவ்வாறு நான் சொல்ல மாட்டேன்.

பின்னே எவ்வாறு சொல்லுவே?

ஆசைத் தோட்டத்திலே விளைந்த அன்புச் செங்கரும்புகள், சிங்காரிகள்.