பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : - 73

சாம்பி சாது

சாம்பி :

சாது

சாம்பி :

சாது

.Fnrul %} :

சாது

4Fmrubl %) :

சாது

டே உன் மனைவி ஆதிரை இதைக் கண்டால்.

அவள் பத்தினி. பதியின் வார்த்தைக்குப் பதில் சொல்ல மாட்டாள். பதிவிரதை! சொல்ல மாட்டாள். ஆனால் மனசுக்குள் புகைவாள். அது ஒரு பகைவாள்! மெளனத் தற்கொலை! சேச்சே! அவள் ரொம்ப நல்லவள். என் உடம்பு வலித்தால் அவள் உயிர் வலிக்கும்? அவள் பெய்யெனப் பெய்யுமழை! அவள் கை பெரும் கற்பகக்கை. இப்பேற் பட்ட உத்தமியை விட்டுட்டு ஏம்பா ஊர் சுத்தரே! கட்டுக்கனி இருக்க, எட்டிக்காய் ஏனடா தோழா’ நண்பா பாசம் அங்கே பக்தி இங்கே ஆசை அங்கே அன்பு இங்கே. பார்! ஆயிரம் பொன். ஐந்து பை வைரம். இதுவே என் கடைசி மூலதனம் கலையரசிக்காக கடன் வாங்கினேன்! அப்பா! கடன் வாங்கியா இந்தக் காரியத்தைச் செய்யறே. கடன் வாங்கிக் காதலா? மடல் கூற ஏறுவேன்! வா. என் ராணி கோபிப்பாள்.

வடிகட்டின மடையா வட்டி எவ்வளவு? டேய்! அதோ என் மனைவி வந்து விட்டாள். இந்த நகைப்பெட்டி சன்மான்களை எடுத்துக் கொண்டு ஆட்களோடு நீ முன்னால் போய்ச் சேர். நான் இதோ வந்து விடுகிறேன். காசுவலை முன்னால் காமவலை பின்னால் கன்னி வரும் தன்னால் இது ஆகும் என்னால்!

(சாதுவன் ஒடுகிறான்)

($ - 4 )