பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; - 77

சித்ரா

சாம்பி :

சித்ரா

சாம்பி :

சித்ரா

சாம்பி :

சித்ரா

சாம்பி :

சித்ரா

சாம்பி :

சித்ரா

LDfTip/T

ஆமாம், நான்தான். வாங்கய்யா வாங்கய்யா! வாங்க! வாங்க. அடி அல்லி, மல்லி, தாமரை, ஷண்பகம். உம், உம், ஆகட்டும் எல்லாம்.! (பன்னிர் தெளிக்கிறான்)

(தோழிகள் சாம்பிராணியை வரவேற்கும் முறை பில் பலவித உபசரணைகள் செய்து மகிழ்விக்கி நார்கள்) என்னாம்மா? எனக்கு இதெல்லாம் எதுக்கு? பரவாயில்லிங்க கூச்சப்படாதீங்க. வராதவங்க வாசல் தேடி வந்திருக்கீங்க! வந்தவங்களை வரவேற்க வேணாமுங்களா? ஐயா தலை மேலே பன்னிரை ஊத்து, சந்தனத்தைக் கொட்டு. அம்மா. நான். நான். வந்து. பரவாயில்லை. உட்காருங்க! அழகு இப்பதான் உங்களைத் தேடிக்கிட்டு வெளியே போறான். வந்துடுவான். நான் அழகைத் தேடி வரல்லேம்மா. யாரைத் தேடி வந்திங்கன்னு தெரியும். நீங்க தேடி வந்த தெய்வம் மாடியிலே ஆடிக்கிட்டிருக்கு! இரும் வந்துடும். கரும்புத் தோட்டத்துக்கு யானை வந்திருக்கு! இதோ பாருங்க நான் அப்புறம் வர்ரேன்! ஊஹ-ம். வந்து சாப்பிடாமப் போக முடியுமா? நீங்க போனாலும் நாங்க விட்டுடுவோமா? அம்மா! இந்த உபசாரமெல்லாம். பரவாயில்லை. இந்தாங்க சாப்பிடுங்க. (ம7ம7 ச7துவனோடு வருகிறான்)

அக்கா! அக்கா! வந்துட்டார் மாப்பிள்ளை! எங்கே வரவேற்பு? எங்கே ஆலத்தட்டு எங்கே