பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : - 79

I prist of T

சாது

s)ff{f}ff

சாது

1p/Tt DfT

சாது

கொஞ்சம் பொறுமையா இருங்க மாப்பிள்ளை.

அதுக்குள்ளே எதுக்கு அவசரம் ஆக்கப்

பொறுத்தீங்க ஆறப் பொறுங்க. ஆறிவிட்டால் அதிலே சுவை இருக்காது மாமா. பசிக்குதா! வாங்க மொதல்லே சாப்பிடுங்க!

வயிற்றுப் பசியல்ல. மாமா! இது உயிரின் பசி! ஊழித் தீ! உலகையே எரிச்சுடும். இந்த நெருப்பை அணைக்கத்தான், அந்த சிவபெருமான் கங்கா தேவியைத் தன் தலைமேலே வைத்துக் கொண்டான். -

சரி, கொஞ்சம் இரு இதோ வந்துட்டேன்.

(எதிரிலிருந்த நிலைக்கண்ணாடியில் தன்னை அலங்காரம் செய்து சீட்டியடிக்கிறான். சுதமதி வருகிறாள், அவளை மேகலை என நினைத்துக் கொள்கிறான். சுதமதி புன்னகை புரிகிறாள்)

ஆகா! என்ன இது உண்மையா இல்லை ஒவியமா? கலையா? கவியா? காட்சியா? இல்லை கனவா? இல்லே உண்மைதான். மேகலை மேகலை, வா. கண்னே! நான்தான் சாதுவான்! ஏன் மெளனம்? வெட்கமா? - ஒட்டிவிடு

வெட்கத்தை தீட்டிவிடு என் அறிவை! மாட்டி விடு மலர் மாலையை கண்காட்டி எனைக்

கவர்ந்த காட்டுக்குயில் நீ! கூட்டுச்சுவை நீ! கொம்புத் தேன் நீ! என் வீட்டுக்கிளி நீ விடியும் வெள்ளி நீ ஓடிவா, இங்கே ஆடிவா கண்ணே, தேடிவந்த என்னை நாடிவா கண்ணே! பயப் படாதே. இதோ மணிமேகலை. இதை உனக்குச் சூட்டவே கொண்டு வந்தேன் கழுத்து வலிக்கும் என்றால் காலிலாவது பூட்டுகிறேன். கண்ணே!

(3) ffT... (3)ff?”...

நகையைப் பூட்டுகிறான்.