பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ay

சித்ரா

ayyp

y

சித்ரா

hy

சாது

இஇஇ)

சாது

சிரிப்பதிகாரம்

முன் ஜென்மத்தின் பாவம்! இங்கு வரப் போகும் இளவரசன் உதயகுமாரனைத் தக்க முறையில் வரவேற்கச் சித்தமாயிருங்கள் அதைச் சொல்லவே வந்தேன்! ஆ. இளவரசர் எங்க வீட்டுக்கு வாராரா? மாமா! ஜாக்ரதை. இளவரசன் கலை மயக்கத்தால் இங்கு வருகிறார். அவருக்குக் காதல் விஷ மூட்டினால் கஷ்டம் வந்துவிடும்! எச்சரிக்கை! உதயகுமாரன் வருங்கால வேந்தன்! கோவலன் போல் வியாபாரியல்ல! பூம்புகாரில் நீங்கள் இருக்கவேண்டுமானால் எச்சரிக்கையாயிருங்கள்!

என்னய்யா இது வம்பு நாங்களா அவரை வரச் சொன்னோம்! * வரச்சொல்லவில்லை. வரச் செய்து விட்டது மேகலையின் வனப்பு! - அதுக்கு நாங்க என்ன செய்யறது?

என்ன செய்யறது? சோழர் குலத்தின் விதி உங்கள் ரூபத்தில் நடனமாடுகிறது! நான் வருகிறேன்! எச்சரிக்கை! :

(சாதுவன் வருகிறான் எதிரே வந்த கலைமணி பின் மீது மோதிக் கொண்டு கீழே விழுகிறான்)

ஐயோ! தூண் வச்ச வீடு கட்டாதிங்கடான்னு சொன்னாக் கேட்டால் தானே!

யார் சாதுவ மகாப் பிரபுவா? என்னய்யா! திராட்சை ரசக்கப்பல் இப்போது தான் கரை சேர்ந்ததா?

கப்பலா மடையன்! நான் இது வரைக்கும் குடிச்ச மதுவை ஒண்ணா ஊத்தினா, நம்ம சோழச் சக்ரவர்த்தியின் கடற்படையையே அதிலே மிதக்க விடலாம்டா. அது சரி, அது சரி! நீ யாரு? :