பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

எஸ்.டி. சுந்தரம் :

காட்சி - 7

இடம் : அரண்மனையை அடுத்துள்ள நந்தவனம்

(இளவரசன் உதயகுமாரன் ஆவலோடு எதிபார்த்துக் கொண்டிருக்கிறான். கலைமணி அங்கு வந்து சேர்ந்ததும், அவனது ஆவல் அத்தனையும் வார்த்தைகளாக வெளி வருகின்றன) -

உதய என் தெய்வத்தைப் பார்த்தாயா, நண்பா? கலை : கோயிலைத் தாம்பா பார்த்தேன்? உதய : கலைக்கோபுரத்தைக் காணவில்லையா? கலை : அங்கே பயங்கரமான ஒரு பலிபீடம் இருக்குதுப்பா, பலிபீடம் இருக்குது. உதய : பலிபீடமா?

கலை : அதுதான் அந்தப் பாட்டி அடேயப்பா என்னா

பேச்சுப் பேசறா; என்னா பேச்சுப் பேசறா! உதய : அன்பாய்ப் பேசினாளா?

கலை : உம் ஆடிகிட்டே பேசினா!

உதய என்ன சொன்னாள்? கலை : வெளிச்சத்தை இருட்டு வேண்டாமுன்னா

சொல்லும்? உதய : அப்படியானால் உடனே. கலை : தீவிர முடிவால் தீமை வந்தால்? உதய : தீயை அணைப்பதில் தாமதம் கூடாது கலை

மணி!

கலை : நெருப்பை நெருப்பால் அணைக்க முடியா

தப்பனே!