பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

உதய

j6] U

} )

உதய

jy b)

9 t !

சிரிப்பதிகாரம்

நெருப்பல்ல நண்பா எங்கள் நேசம் கண்டோம் கலை எழில் உண்டோம்! காதல் ஒளி கக்கும் கார்த்திகைத் தீபமாக விளங்குவோம்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.’

எங்கள் நேசம் மாறாத மணி விளக்கு மறையாத கலைச்சிகரம் குறையாத பொன் குவியல்:

என்றோ படித்த கவிதைகள். என்னிடமே ஒப்புவிக்கிறே நீ! கற்பனை வேறு! கலையின் விற்பனை வேறு

படித்த பாடமல்ல நண்டா! உள்ளே வெடித்துச் சிதறும் உயிரின் ஒளித்துளிகள் உள்ளன்பின் ஊழிக்கீதம்! நான் பேசுகிறேன். என் உள்ளம் பாடுகிறது! கண் பார்க்கிறது. பூமி சுழல்கிறது! நண்பா என்னை நன்றாகப் பார்! என்னில் நீ என்ன பார்க்கிறாய்?

மேகலை என்று சொல்லி விடுவேன். ஆனால் மனம் இடம் கொடுக்கவில்லை! இளவரசன் உடம்பில் இன்னொரு புதிய பிசாசு வேலை செய்கிறது.

பரிசுத்தமான பிரேமைக்கு பிசாசு என்ற பட்டமா?

எச்சரிக்கை! எங்கோ போகிறாய்? இதுவரை உன்னைக் காப்பாற்றினேன். இன்று என் கை விட்டுப் போகிறாய்! இனி விதிதான் உனக்கேற்ற நண்பன்!

விதியை வெல்வேன். விலை மகளைக் கலை மகளாக்குவேன்! கலையரசியைப் புவியரசியாக்கு வேன்! அவள் விரல் மீட்டும் வீணையிலே நானொரு நரம்பாக மின்னுவேன்! அவள் பாதச் சிலம்பினிலே ஒரு மணியாகப் பாடுவேன்! அவள் செம்மலர்க்கண் ஒரத்தில் நானொரு சிவந்த