பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் :

$) )

உதய

வேந்த

உதய

வேந்த உதய

366536U

வேந்த

93

ரேகையாவேன்! அவள் சிரிப்பு, நான் அதன் களிப்பு அவள் தெய்வம், நான் கோயில் அவள்

வானம்! நான் காற்று அவள் மழை, நான் மேகம்

அவள்.

ஆமாம்! அவள் பூகம்பம்! நீ கோடையிடி! இந்தாப்பா மணல்லே கோட்டையை கட்டாதே!

சரிஞ்சு விழுந்துரும்.

நண்பா! நான் வருகிறேன்!

(அரசர் வருகிறார் குமாரா! எங்கே இந்நேரத்தில்?

நான். நாள். நான். அப்பா. நான். ஏன் தடுமாறுகிறாய்?

நான். அப்பா. இளவரசர் புதிய குதிரை ஒன்றை பழக்கப்

போகிறார் மகாராஜா ஆமாம் அழகான குதிரை. ஆனால் அறிவற்ற குதிரை. நாட்டியக் குதிரை உம். பலமுறை கூறிவிட்டேன்! உதயகுமாரா! காஞ்சி நகர்ப் பகுதியில் அயல் நாட்டு ஒற்றர்கள் அதிகமாக நடமாடுகிறார்களாம்! வீரர்களை அனுப்பியுள்ளேன். அவர்கள் கடமையை ஒழுங் காகச் செய்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்! நீ உடனே புறப்பட வேண்டும்! இது தந்தையின் வார்த்தையல்ல! வேந்தனின் கட்டளை! - - - ஆணை தந்தையே வந்து- வந்துபோய் வந்தபின் பேசு. புறப்படு. (போகிறார்) காஞ்சி நகர்க்கா போகப் போகிறான். காதற்

சிறையில் கைதியாகப் போகிறான்.

(காசி- 1 முடிவு)