பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

k சிரிப்பதிகாரம்

காட்சி - 8

இடம் : சாதுவன் வீடு (சாம்பிராணியிடம்)

சாது :

சாம்பி :

சாது :

சாம்பி

சாது :

சாம்பி

சாது

கடன் 1 :

கடைசியா! தாய்க் கிழவி வேலையை நம்ம கிட்டேயே காட்டிட்டா, அந்தப் பழைய பாட்டி!

படிச்சுப் படிச்சுச் சொன்னேனே கேட்டியா? கேக்காமே அவ வாசலுக்குப் போனே! இப்போ கடன்காரன் உன் வாசல்ல காத்திருக்கான்டா! இப்போ என்ன செய்யறது? . .

கை விரிக்கிறதுதான்! “ .

கை விரிச்சா கடன்காரன் காலை வாரி விட்டுடுவாண்டா! அப்புறம் வெளியே தலை காட்ட முடியாது!

சரி. நீ போய் நான் ஊரிலே இல்லேன்னு அவங்களுக்குச் சொல்லு போ!

நம்பமாட்டாண்டா! என்னையும் பதம் பார்த்துடு

வானுக!

போடா! உண்மை சொன்னாத்தான் உலகம் நம்பாது: பொய்யைச் சொன்னா உடனே நம்பும். பைத்தியக்கார உலகம்.

(சாம்பிராணி செல்கிறான் - ஆதிரை அங்கு

வருகிறான். வாசலில் கடன்காரர்கன் புண்ணும்

கூச்சலும், குழப்பமும் கேட்கின்றது;

முடியாது. பல தவணை பொறுத்தாச்சு!