பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ; சிரிப்பதிகாரம்

ஆதிரை: தேவி..!

(கடன்காரர்கள் கூட்டமாக உள்ளே வருகிறார்கள்)

க. 1 : எங்கே உங்க புருஷன்!

க. 2 : வெட்கம் கெட்டவன்!

க. 3 : கடன் வாங்கிட்டு ஒளிஞ்சிட்டான். க. 4 : மானமில்லாதவனுக்கு மேகலை வீடா?

ஆதிரை: ஐயா! நீங்கள் கோபிக்க வேண்டாம்! அவர் உங்களிடம் வாங்கிய ஒவ்வொரு நாணயத்தையும் இன்னும் பத்து நாட்களில் நான் கொடுக்கிறேன்! போய் வாருங்கள்.

அப்படீன்னா அவன் இல்லையா?

க. 2 : சரிதாம்பா! பெரிய வீட்டுப்பொண்ணு

சொல்லுது!

அவங்களை நம்பலாம்! வாங்க... பத்து நாளு தானே பொறுத்துப் பார்க்கலாம்! நாங்க வர்ரோம்! -

(கடன்காரர்கள் அனைவரும் வேளியேறு

637,7677) - சாம்பி : உம். போயிட்டு வாங்க! என்ன பண்றது?

பணத்தைக் கடின் கொடுத்தவன் பொறுமையாத்

தானே இ நீக்கனும்! சாதுவன் மானஸ்தன் -

வந்தா பணித்தோட வருவேன் - இல்லேன்னா பிணந்தான் வரும் என்று சூள் உரைத்துக் கப்பல் ஏறிவிட்டான்.

ஆதிரை: ஆ? அப்படியா ஐயா! அவரை எப்படியாவது

அழைத்து வாருங்கள்.

சாம்பி : ஆகட்டும் தாயே! பாவம்! நல்லவன்தான்! வழி தவறிப் போயிட்டான் காசிருந்தபோது விலை