பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்:- 97 -* : *

- மகள் வாசலிலே கதியாயிருந்தான். அதன்

பலன்தான் இது. . . ; ஆதிரை: அவரை 7றும் செய்யாதீர்கள் அவர் எப்படி - இருந்தாலும் என் கணவர், மீண்டும் மானம் தாங்காமல் கப்பல் வியாபாரத்திற்குக் கிளம்பி விட்டார். அவர் திரும்பி வரும் வரை நான் உணவு கொள்ளேன் . எவரையும் காண மாட்டேன். இது சத்தியம்.

சாம்பி : கட்டாயம் வருவானம்மா சாதுவன் புதுப் பிறவியா திரும்பி வருவான். கவலைப்படாதே தாயே

(காசி- முடிவு)

காட்சி - 9

| - இடம் : பூம்புகார் சாலை |

உதய : எங்கே மேகலை?

கலை : யாராவது விலை அதிகமாக கொடுத்து

வாங்கிட்டுப் போயிருப்பாங்க! உதய நண்பா ஜாக்கிரதை! வருங்கால மகாராணியை

வார்த்தை தவறிப் பேசுகிறாய்! கலை : ஒகோ வருங்கால மகாராணியா! அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் சித்தப்பான்னு கப்பிடுறேன்! உதய நண்பா மேகலை விஷயத்தில் நீ வேடிக்கை

செய்வது விபரீதமாகி விடும்! நம் நட்புக்கே ஆபத்தாகி விடும்.