பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9


Larva: முட்டையிலிருந்து வெளி வந்த இள உயரி.

Launch: விசைப் படகு.

Launch deck: விசைப் படகின் மேல் தளம்.

Lentic water:ஓடும் நீர்.

Life Belt: மிதவைக் கச்சை.

Life Buoy: உயிர் மிதவை.

Limnology: தேக்க நீர் நிலை உயிரியல்.

Line fishing: கயிறு மூலம் மீன் பிடித்தல்,

Liver boiling operative: ஈரல் காய்ச்சுபவர்.

Lobster: சிங்கி இரால்.

Log Line: டப்புக் கயிறு.

Long Line: ஆயிரங்கால் தூண்டில்,

Lotic water: நிலைநீர்.

Low tide: கடல் வற்றம்.

M

Macro-plankton: பெரு மெல்லுயிர்

Magnetic declination: காந்தச் சரிவு.

Magnifier: உருப் பெருக்கி.

Major carp: பெரிய ஜாதிக்கெண்டை.

Manuring: எரு விடல்.

Marine: கடலைச் சார்ந்த.

Marine fish: கடல் மீன்.

Marline spike: குத்தூசி.

Masmoen: மாசி

Mast: பாய் மரம்.

Measuring board: அளவுப் பலகை.

Mechanised boat: இயந்திரப் படகு.

Meretrix: மட்டி .

Mesh:கண்ணி .

Mesh board: கண்ணிப் பலகை.

Mesh regulation: கண்ணிக் கட்டுப்பாடு.

Metamorphosis: பரிணமித்தல்.

Micro biology: நுண்ணுயிர் இயல்.

Micro plankton: நுண் மெல்லுயிர்.

Microtome: நுட்ப உரு சீவி.

Migration: இடப் பெயர்ச்சி.

Mincer: நறுக்கி ; நறுக்கும் கருவி.

Minnows: சிறுதர மீன்கள்.

Mooring: நிலை நிறுத்தல்

Morphology: தோற்ற இயல்,

427-6-2