Moss: ஒருவித பாசி.
Mother-of-pearl: முத்துச் சிப்பின் உள்ளோடு.
Motor boat: மோட்டார் படகு.
Muffle Furnace: தணிந்து எரியும் உலையடுப்பு.
Mutation:இனங்களின் இயற்கையான மாறுபாடு.
Museum jar: காட்சி சாலை ஜாடி.
Mussel: ஒருவித சிப்பி.
Natural source: இயற்கை மூலம்.
Nautical almanac: கடல் நாள் கோள்குறிப்பு; கடல் பஞ்சாங்கம்.
Navigation: கப்பல் ஓட்டுமியல் ; கப்பல் ஓட்டுதல்.
Nekton: விரைந்து நீந்தும் நீர்வாழ் உயிர்கள்.
Net: வலை.
North: வடக்கு, வாடை.
North East: வடகிழக்கு ; வாடைக் கொண்டல்.
North West: வடமேற்கு ; வாடைக் கச்சான்.
Nutrient சத்துப் பொருள்.
Ocean bed: கடல் தளம்
Oceanography: மாகடல் இயல்.
Offshore fishing: தொலை கடல் மீன் பிடிப்பு.
Ooze: குழைவான சேறு ; குழை சேறு ; செத்த பிராணிகளின் கசிவு.
Operculm: செவிள்மூடி.
Ornamental fish: அழகுக்கான மீன்.
Otter: நீர் நாய்.
Otter-trawl: பலகையுள்ள இழுப்பு வலை.
Oyster: ஆளி.
Oyster beds: ஆளித்திடல்.
Paddy-cum-pisciculture : நெல் பயிரோடு மீன் வளர்த்தல்.
Pair trawl : இரு படகு இழுப்புவலை.
Parallax: பார்வைக் கோணத்தால் பொருள் நிலையில் தோன்றும் மாறுதல்.
Par mandadi :சங்கு - முத்துப் பாறை வழி காட்டி,
Pearl : முத்து.
Pearl Camp: சலாபத் துறை