Pearl diver: முத்துக் குளிப்பவன்.
Pearl essence: முத்துத் திராவகம்.
Pearl Oyster: முத்துச் சிப்பி.
Pebble: கூழாங்கல்.
Pectoral fin: மார்புச் சிறகு.
Pelagic:மிதக்கும்.
Pelagic fishes: மண்டல மீன்கள் மேல் பரப்பில் வாழும் மீன்கள்.
Pelvic fin: இடுப்புச் சிறகு.
Perennial: வற்றாத.
Pestle and mortar: கலுவம்.
Petri Dish:கண்ணாடித் தட்டு.
P.H. Comparator: P.H. ஒப்பிடுவான்.
Phylum: உயிரினப் பெரும் பிரிவு.
Physics: பௌதிகம்.
Physiology: உடலியல்.
Phyto-plankton: தாவர மெல்லுயிர்.
Pinch Cock:அடைப்பு இடுக்கி.
Pisciculture: மீன் வளர்ப்பு.
Pistia: ஆகாயத் தாமரை.
Plankton: மெல்லுயிர்.
Plankton net:மெல்லுயிர் வலை.
Port side: டாவா ; இடது பக்கம்.
Prawn:இரால்.
Pressure Cooker:அழுத்த சக்திச் சமையல் கருவி.
Progeny: சந்ததி.
Propeller: முன் செலுத்தி.
Protoplasm: செல்லிலுள்ள (உயிரணுவிலுள்ள) முக்கிய கட்டித் திரவம்.
Provincialised water: அரசாங்க நீர் நிலை.
Pteropod:ஒருவித கடற் பிராணி.
Public water:பொது நீர்நிலை.
Pulvariser:பொடிக்கும் கருவி.
Purze-seine: சுருக்கிழுப்பு வலை.
Quick breeding: துரிதமாய் இனம் பெருக்கும்.
Rangoon net :இரங்கூன் வலை.
Rearing pond : மீன் வளர்க்கும் குட்டை
Refractometer: ஒளிச் சரிவு மானி.