Submerged vegetation: மூழ்கிய தாவரங்கள்.
Surface feeding fish :மேற் பரப்பில் இரை தேடும் மீன்.
Surface Thermometer : நீர் மட்ட வெப்ப மானி.
Swamp : சதுப்பு நிலம்.
Swirl: சுழல்.
Tackle: மீன் பிடி கருவி.
Tagging:குறியிடுதல்.
Taxonomy: பாகுபாட்டுக் கொள்கை.
Test peper:சோதனைத் தாள்.
Test Tube: சோதனைக் குழாய்.
Tide: கடல் ஏற்றம்.
Tidal influence: கடற் ஏற்றத்தினால் பாதிக்கப்பட்ட.
Tindal:படகுத் தண்டல்.
Tinctometer: நிறமானி.
Tongs:சாமணம் ; குறடு.
Torsion balance:முறுக்களவைத் தராசு.
Tow rope:அம்மார் கயிறு ; இழுப்புக் கயிறு.
Trammel net:ஒருவித பாச்சு வலை.
Transplant:இடமாற்றி அமை.
Trawler:நாவாய்.
Trawling: நீரடி வலையிழுப்பு.
Trawling net:தூரி வலை.
Trial netting:சோதனை மீன் பிடிப்பு.
Tri pod stand:முக்காலித் தாங்கி.
Trolling line:ஓடு கயிறு.
True course:சரியான முஜரா; சரியான வழி.
Turbid:கலங்கலான.
Turbidimeter:கலங்கல் மானி.
Turtle: கடல் ஆமை.
Twist: முறுக்கு.
Vacuum guage:வெற்றிட மானி.
Vacuum pump:வெற்றிடமாக்கும் யந்திரம்.
Vallisnaria:ஓலைப்பாசி.
Valuation of pearl:முத்து மதிப்பிடல்.
Ventral fin:அடிச்சிறகு
Vernier Calipers:முறுக்கு நுண் அளவி,
Vial: குப்பி.