Viscometer :பாகு நிலை மானி.
Viscera :உடலின் உள்ளுறுப்புகள்
Viviparous :குட்டி போடும் தன்மையுள்ள.
Volumetric flask: பருமனறியும் குப்பி.
Washing bottle: கழுவு சீசா.
Watch glass:கண்ணாடிச் சிற்றகல்.
Water bath: வெந்நீர்க் கலம்.
Water bottle:நீர்ச் சீசா.
Water hyacinth:வெங்காயத் தாமரை.
Water lily: அல்லி (ஆம்பல்)
Water plants: நீர்த் தாவரம்.
Water spread: நீர்ப் பரப்பு .
Wave: அலை.
Weather:வானிலை.
Webbing:மால்.
Weed:பாசி.
Weighing bottle:எடைச் சீசா.
Weight box: எடைப் பெட்டி.
Whale: திமிங்கிலம்.
Whaling industry: திமிங்கிலப் பொருள் தொழில்.
Whiffing lines: வீச்சுக் கயிறு.
Winch:விஞ்சு ; இழுப்பான்.
Wire gauze: கம்பி வலை.
Wormed:சொத்தையான, பூச்சியடித்த.
Wreck: கப்பலின் சிதைவு உடைந்த கப்பல்.
Yearlings : ஓராண்டுக் குஞ்சுகள்.
Yolk sac: கருப்பை
Zoology : விலங்கு உயிரியல்.
Zoo plankton: மெல்லுயிர்ப் பிராணி.