Chela spp. (Silver fish) : வெளிச்சி.
Chirocentrus dorab (sabre dish): முள்ளு வாளை ; கரி வாளை.
Chorinemus spp. (Leather Jacket):கட்டா ; தோல் பாரை ; அக்கம் பாரை.
Cirrhina Cirrhosa (White Carp): வெண் கெண்டை.
Cirrhina latia: குள்ளரிஞ்சான்.
Cirrhina mrigala (Mrigal):மிருகாலா.
Cirrhina reba: அரிஞ்சான்.
Clarias magur:கறுப்புத் தேளி
Clupea fimbriata: சூடை ; நொணலை.
Clupea longiceps:நுணலை.
Cybium spp. (Seer fish): வஞ்சிரம் ; மாவுலாசி ; சீலா.
Cynoglossus spp. (Sole fish): நாக்கு மீன்.
CyprinusCarpio (Mirror Carp) :கண்ணாடிக் கெண்டை .
Cypzilurus spp. (flying fish): பரவைக் கோலா ; கோலா
Danio spy:சேலைப் பரவு.
Diagramma spp. (Rock pereh): மதனம் ; தோலான்.
Dussumieria spp. (Rainbow sardine): தொண்டான் ; பூண்டு பிரிஞ்சான்.
Elacate nigra (Butter fish): கடல் விரால்.
Eleutheronema spp. (Indian Salswon):காலா.
Elops spp.:ஆலாட்டி.
Engraulis spp. (Anchovies) :பொருவா.
Epinephalus spp.:கலவா.
Equula spp. (Silver bellies):காரல் ; காரை ; காரைப் பொடி.
Etroplus maculatus:புராடி ; செல்லாக் காசு.
Etroplus suratensis (Pearl spot):செத்தக் கெண்டை.
Exocoetus spp. (Flying fish): பாவைக் கோலா ; கோலா.
Galeocerdo articus (TigerShark).: வள்ளுவன் சுறா.
Gerres spp.: ஊடான்.
Glossogobius spp.: உளுவை.
Golden fish: பொன் மீன்.
Gourami (Osphronemus): குராமி ; சங்கரா.