Nandus nandus : மாபாத்சி சீப்பு மீன்.
Notopterus spp. : சொட்டவாளை ; அம்பட்டன் வாளை.
Nuria danrica (Flying barb): மீசப்பறவை.
Ophiocephalus spp. : விரால் அவரி.
Ophiocephalus marulius (River murrel) : அவுரி.
Osphronemus gourami : குராமி ; சங்கரா.
Osteogeniosus militaris (Whiskered cat fish) : மனவ கெளுத்தி ; மனவ கெளுறு.
Otolithus spp.: பன்னா .
Pampano (Trachynotus spp.): வாவல் பாறை.
Pangassius spp. : ஐ. கெளுத்தி.
Pellona spp. (Indian herring): கொத்துவா ; வேங்கனை , பூவாலி.
Penaeus (Prawn): இரால்.
Perilampus spp.: பச்சை மீன்.
Pinctada vulgaris (Pearl Oyster). :முத்துச் சிப்பி.
Polynemus spp. (Thread fins Indian salmon). காலா ; வரிப்புலியன்.
Pristipoma spp. (Grunters): புள்ளிக் குறி மீன் : குறுமுட்டி; குறு குறுப்பான்.
Pristis spp. (Saw fish): வேளா.
Pseudorhombus arsius (Tongue fish).:நாக்கு மீன்.
Rasbora daniconius: பட்ட குஞ்சு.
Rastrelliger Kanagurta (Mackerel): கானாங்கெளுத்தி ; கும்லா.
Red mullet (Uperneus spp.): சென்னகரை ; நகரை.
Rhyncobatus spp. (Plough fish) :படங்கான்.
Rhynoobdolla spp. (Spiny eel) : ஆரால்.
Rohtee catio (Rohtee):பட்ட குஞ்சு.
Saccobranchus spp.:தேளி.
Sardinella spp. (Sardine): சூடை.
Sardinella gibbosa (Indian sprats).: சூடை,