Auto-distillation unit : தானே வடித்து இறுக்கும் கருவி.
Backwater : கழி ; ஆழமான காயல்.
Bacteria : நுண் கிருமிகள் ; அணு உயிர்.
Bag net : மடி வலை.
Bait : இரை.
Baloon trawl : பலூன் டிரால்.
Bhandary : கப்பல் சமையற்காரன்.
Bank : பார் ; கடல் தரைத்திட்டு.
Bar : ஆற்றுவாய் ; மணல் மேடு.
Barbel : மீசை போன்ற உறுப்பு.
Barometer :காற்றழுத்த மானி.
Basin : ஆற்றுக்கு நீர் வடிப் பரப்பு.
Beaker : மூக்குக் குவளை.
Bearings : முஜரா ; கப்பலின் நிலை .
Bell jar : மணி ஜாடி.
Benthos : கடல் அடித்தள உயிர்கள்.
Bilge : கான்.
Binding : இணைத்தல்.
Biologist : உயிர் இயலார்.
Biology: உயிரியல்.
Bionomics: சூழ் நிலைக்கும் உயிரினத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய கலை.
Bittern : கழிவு உப்புநீர்.
Bivalves : ஈரிதழ் ஒருவழியடைப்பான்.
Blender : கலப்பி.
Blister pearl : ஓட்டு முத்து.
Blood : இரத்தம் ; குருதி
Blow lamp : ஊது விளக்கு.
Boat : படகு.
Boat building yard : படகு கட்டும் இடம்.
Boring worm : துளைக்கும் புழு
Boss head : தலை ; தலைக்குமிழ்.
Botany : தாவர இயல்.
Bottle Reagent : குப்பியிலுள்ள ரசாயனகரணி.
Bottom net : பாச்சு வலை.
Brackish water : உப்புத் தண்ணீர்.
Breeders : சினை மீன்கள்.
Breeding : இனவிருத்தி.
Brine-galting : உவர் நீர் பதனிடல்.
Brush : துடைப்பான் ; தூரிகை.
Bull trawl: இருவிசைப் படகு, இழுவை வலை