Bunsen Burner : புன்சன் உலை.
Buoy anchor rope : கடம்பாவம்
Buoy : மிதவை.
Burette : பியூரெட்டு.
By-product : உப பொருள்.
Canoe : வள்ளம், தோணி.
Capillary : நுண்குழாய்.
Carboy: பெரிய கண்ணாடி குப்பி; பெருங்குப்பி; பிரம்பு பின்னிய வலுவான கண்ணாடிக் குப்பி.
Carnivorous : ஊள் உண்ணி.
Carp : கெண்டை.
Casserole: சமைக்கும் அடுக்கு சமைத்துப் பரிமாற உதவும் மண் கலம்,
Cast net : மணி வலை ; வீசு வலை.
Catadromous: ஆற்றிலிருந்து கடல் நோக்கிப் போகும் தன்மையுள்ள.
Cat fishes : கெளுத்தி மீன் வகைகள்.
Catamaran: கட்டு மரம்.
Caudal fin : மீனின் வாலிறகு.
Caviare : பதனிட்ட ஒருவித மீன் சினை.
Cell glass : கண்ணாடி அகல்.
Centrifuge : மையச் சேர்ப்பி.
Chank : சங்கு .
Chank fishery : சங்கு குளிப்பு.
Chank godown : சங்கு மால்.
Chank marking experiment : சங்கு குறியிடும் சோதனை.
Chemistry : ரசாயனம்.
Chlorinity : க்ளோரின் தன்மை.
Choline: மீனிலுள்ள ஒருவகை வைட்டமின் சத்து .
Chronometer : காலமானி.
Clam: மட்டி மீன்.
Clamp :இறுக்கி.
Clay: களிமண்.
Clione : ஒருவித கடற் பஞ்சு.
Cod end : துவர் மடி.
Colerimeter : நிற மானி.
Column feeder : இடைநீர் உணவருந்திகள்.
Compass : திசைக் கருவி; திசையறி கருவி.
Campass-deviation: திசைக் கருவியின் சரிவு.427-6-1A