பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4


Conchology: சங்கு சாஸ்திரம் ; சங்கியல்.

Condenser : சுருக்கி

Conditioning: பதன் படுத்தல்.

Confined waters: கிடை நீர்.

Congregation of fish: மீன் கூட்டம்.

Conservation: பாதுகாத்தல்.

Corals: பவழ வகை.

Core sampler: மைய நிலை ஆய்வுக் கருவி.

Cork Borer: தக்கை துளைப்பான்

Cork Press: தக்கை அழுத்தி.

Course: செல்வழி ; செல் திசை,

Cover glass: கண்ணாடி மூடி

Crab: நண்டு .

Crab pot: நண்டுப்பரி ; நண்டுக் கூடு.

Craft: மரக்கலம் ; ஓடம்.

Craft and tackle: கலமும் கருவியும்.

Cray fish: சிங்கிறால்.

Creek: ஓடை.

Crocodile: முதலை.

Crucible: புடக் குகை.

Crustacea: ஒட்டுடல் பிராணிகள்.

Cultivable waters:மீன் வளர்ப்புக் கேற்ற நீர் நிலை,

Culture dish: நுண்ணுயிர் வளர்ப்பு வட்டில்

Culture jar: நுண்ணுயிர் வளர்ப்பு ஜாடி.

Cured fish:பதனிட்ட மீன்.

Curing yard: மீன் வாடி.

Current: நீரோட்டம்.

Current meter: நீரோட்ட மானி.

Cyclone:சூறாவளி.

Cylinder (measuring):சிலிண்டர் ; உருள் குவளை.

Cytology: செல்லின் அமைப்பு.

D

Decomposition: அழுகல்.

Declination: கிராந்தி.

Deep Sea Fishing: ஆழ்கடல் மீன் பிடிப்பு .

Deep Sea Reversing Thermometer: ஆழ்கடல் எதிரிடை வெப்ப மானி.

Degree: பாகை.

Demarcation: எல்லை குறித்தல்.

Demonstration pond:மாதிரிப் பண்ணைக் குட்டை.

Departmental waters: அரசாங்கத்துறை நீர் நிலைகள்.